செ.வெ.எண்:243- நீலகிரி மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 28.05.2025 முதல் 30.05.2025 வரை ஜமாபந்தி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025
நீலகிரி மாவட்டத்தில் பசலி 1434-க்கான வருவாய் தீர்வாயம் 28.05.2025 முதல் 30.05.2025 வரை ஜமாபந்தி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.(PDF 48KB)