மூடு

செ.வெ.எண்:246 – பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை 16.04.2024 முதல் 30.04.2024 வரையுள்ள நாட்களுக்கு தற்காலிக மூடப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2024

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பைக்காரா வனச்சரகத்திற்குட்பட்ட பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது சாலையின் குறுக்கே Culvert கட்டும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் படகு இல்லம் செல்லும் சாலை 16.04.2024 முதல் 30.04.2024 வரையுள்ள நாட்களுக்கு தற்காலிக மூடப்படும் எனவும், மேற்கண்ட நாட்களில் படகு இல்லம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் தற்காலிகமாக தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட வன அலுவலர் (உதகை) அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 28KB)