மூடு

செ.வெ.எண்:263 – தோட்டக்கலைத்துறை மூலம் சிம்பூங்கா பழக்காட்சி போட்டிக்களுக்கான விண்ணப்பம் வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 27/04/2024

64வது பழக்காட்சி வருகின்ற 2024 மே மாதம் 24.05.2024 முதல் 26.05.2024 வரை 3 நாட்கள் குன்னூர் சிம்பூங்காவில் நடைபெற உள்ளது. பழக்காட்சியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத்தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழக்காட்சி போடடிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தோட்டக்கலை உதவி இயக்குநர் சிம்பூங்கா, குன்னூர் அலுவலகத்தில் 29.04.2024 முதல் பதிவு ஒன்றுக்கு ரூ.75/- வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். (PDF 109KB)