செ.வெ.எண்:266- நீலகிரி மாவட்டத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை” திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/05/2025
“உழவரைத் தேடி வேளாண்மை” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 29.05.2025 அன்று திருவாரூர் மாவட்டத்தில் துவக்கி வைக்க உள்ளார்கள். அதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.(PDF 220KB)