செ.வெ.எண்:272 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேட்டுப்பாளையம் தூரி பாலம் மற்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலைகளிலுள்ள சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசலின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2024

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளை 07-05-2024 முதல் 30-06-2024 வரை தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் தூரி பாலம் மற்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலைகளிலுள்ள சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசலின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 114KB)