மூடு

செ.வெ.எண்:283 – உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் கோத்தகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/05/2024
P.R.NO. 283 - 0224

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கை இன்று (17.05.2024) ஆய்வு மேற்கொண்டார். (PDF 28KB)

P.R.NO. 283 - 0124