செ.வெ.எண்:328 – சிறந்த சமூக நல சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது – 2024
வெளியிடப்பட்ட தேதி : 18/06/2024
ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் மற்றும் மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு இவ்விருதுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மகளிருக்கு தொண்டாற்றும் சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. (PDF 204KB)