• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:346 – அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாத் தொடர்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2024

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாத் தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10.07.2024 அன்று பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. (PDF 56KB)