செ.வெ.எண்:348- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மசினகுடி ஊராட்சியில் முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில், ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 30KB)