மூடு

செ.வெ.எண்:35- 15-வது தேசிய வாக்காளர் தின விழா

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2025

நீலகிரி மாவட்டத்தில், 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.(PDF 42KB)

04 02 01 03