செ.வெ.எண்:353- நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2025
நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும்
15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும்,
16.08.2025 முதல் 14.09.2025 வரை உதகமண்டலம், குந்தா, பந்தலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும்,
15.09.2025 முதல் 14.10.2025 வரை உதகமண்டலம், பந்தலூர் மற்றும் கூடலூர் வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளில் நடைபெறவுள்ளது.(PDF 53KB)