செ.வெ.எண்:370 – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை துவக்கிவைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/07/2024

நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 21 பயனாளிகளுக்கு ரூ.32,000/- மதிப்பீட்டில் மருந்து பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். (PDF 39KB)