செ.வெ.எண்:38- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட தேதி : 26/01/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 28KB)