மூடு

செ.வெ.எண்:411- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19-07-2024

வெளியிடப்பட்ட தேதி : 19/07/2024
P.R.NO. 410 - 0124

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் இன்று (19.07.2024) நடைபெற்றது. (PDF 32KB)