மூடு

செ.வெ.எண்:416- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் 2 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
P.R.NO. 416 0124

நீலகிரி மாவட்டத்தில், 2 புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். (PDF 110KB)

P.R.NO. 416 0224