மூடு

செ.வெ.எண்:418- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
P.R.NO. 418 0124

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட மழை சேதங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 35KB)