செ.வெ.எண்:42- இளைஞர்கள் திறன் பயிற்சி திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களின் மண்டல அளவிலான கருத்தரங்கு.
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2025

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறதிறன் பயிற்சி திட்டம் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் 2.0 வடிவத்துடன் 2025-26 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்த பல்வேறு மாநிலங்கள் அடங்கிய மண்டல அளவிலான திட்டமிடல் கருத்தரங்கின் துவக்க விழா இன்று (27.01.2025) நீலகிரியில் நடைபெற்றது. (PDF 36KB)