செ.வெ.எண்:420- நீலகிரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாமானது 23-07-2024 அன்று நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
நீலகிரி மாவட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” முகாமானது 35 கிராம பஞ்சாயத்து வாரியாக 26 முகாம்கள் 11.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறுகிறது. (PDF 49KB)