மூடு

செ.வெ.எண்:436 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2024

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட்-2024-ம் மாதத்தில் 16.08.2024 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 31KB)