• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:443- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பொன்னாணி ஆற்றில் ஓடும் வெள்ளத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 31/07/2024
P.R.NO. 443 - 0324

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி, பொன்னாணி ஆற்றில் ஓடும் வெள்ளத்தினை நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 34KB)

P.R.NO. 443 - 0224

P.R.NO. 443 - 0124