செ.வெ.எண்:445- பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – ஆகஸ்ட் -2025
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025
பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – ஆகஸ்ட் -2025 தேசியத் தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் தொழில் பழகுனர்க்கான ” பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11.08.2025 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை) நடைபெற உள்ளது. (PDF 42KB)