• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:449- 11வது தேசிய கைத்தறி நாள் விழா

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கைத்தறி துறை சார்பாக, 11வது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு, தோடா எம்ராய்டரி சால்வையினை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

01 02