மூடு

செ.வெ.எண்:45- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயிர்சோலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2026
02

நீலகிரி மாவட்டத்தில் உயிர்சோலை திட்டத்தின் கீழ்,வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் “Nilgiris Eco Guardian” பேட்ச் வழங்கினார்.(PDF 52KB)

01