செ.வெ.எண்:451- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 07/08/2025

நீலகிரிமாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட 20, 21 மற்றும் 22 வது வார்டு பகுதிகளுக்காக நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 52KB)