செ.வெ.எண்:456- அரசு தலைமை கொறடா அவர்கள் பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழாவினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/08/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழாவினை, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.(PDF 45KB)