செ.வெ.எண்:46- கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2025
நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் வரும் 01.02.2025 முதல் 14.02.2025 வரை ‘இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” நடைப்பெறுகிறது. (PDF 202KB)