செ.வெ.எண்:466- ஊரக தொழில்முனைவோருக்கான ஆதரவை வழங்கும் உங்கள் “மதி சிறகுகள் தொழில் மையம்”
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2024
நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP) என முன்னர் அழைக்கப்பட்ட வாழ்ந்து கட்டுவோம் திட்டம் (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை இத்திட்டத்தின் மூலம் தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.(PDF 34KB)