செ.வெ.எண்:467- மாநில தகவல் ஆணையர்கள் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் திரு. ஆர்.பிரியகுமார் அவர்கள், திரு.வி.பி.இளம்பரிதி அவர்கள், திரு.எம்.நடேசன் அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.(PDF 42KB)