செ.வெ.எண்:471- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் கோத்தகிரி ஜான் சல்லிவன் பூங்கா மற்றும் கோத்தகிரி அரசு மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 08/08/2024

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கன்னேரிமுக்கு ஜான் சல்லிவன் பூங்கா மற்றும் கோத்தகிரி அரசு மருத்துவமனை ஆகியவற்றை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 31KB)