மூடு

செ.வெ.எண்:477- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியினை ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2024
PR NO 477 0124

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 31KB)

PR NO 477 0524 PR NO 477 0424 PR NO 477 0324 PR NO 477 0224