செ.வெ.எண்:48- நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025

நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 41KB)