மூடு

செ.வெ.எண்:48- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்ட முதல் கிராம புத்தாக்க குழுவினை (StartupTN) தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) தனது முக்கியத் திட்டமான “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ் முதல் கிராம புத்தாக்க குழுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.01.2026) தொடங்கி வைத்தார்.(PDF 204KB)