மூடு

செ.வெ.எண்:492- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2024
P.R.NO. 492 - 0124

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2024) மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். (PDF 102KB)