மூடு

செ.வெ.எண்:50- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில், அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2025

நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை பணிகள் குறித்து, அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 112KB)

01