மூடு

செ.வெ.எண்:500 – நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தத்தெடுப்பு முகமை (SAA) அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2024

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தத்தெடுப்பு முகமை (SAA) அமைத்திட விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது குழந்தைகள் இல்லங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 108KB)