மூடு

செ.வெ.எண்:518 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் நகராட்சி மற்றும் உலிக்கல் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/08/2024

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் நகராட்சியில் பகுதிகளில் ரூ.3.61 கோடி மதிப்பீட்டிலும், உலிக்கல் பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும், நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)

DSC_0120 DSC_0154 DSC_0179 DSC_0207 DSC_0256