மூடு

செ.வெ.எண்:520 – மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்றுலா அபிவிருத்திப் பணிகள் மற்றும் சுதேசிதர்சன் 2.0 குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், சுற்றலா தலங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகள் குறித்தும், சுதேசிதர்சன் 2.0 தொடர்பாக அலுவல் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் கொண்ட குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 31KB)