• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:523- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வில் 861 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 11.09.2024 ஆகும். (PDF 115KB)