செ.வெ.எண்:551- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு 18.09.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 2025-ம் மாதத்தில் 19.09.2025 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணத்தை முன்னிட்டு 18.09.2025 அன்று நடத்தப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 34KB)