மூடு

செ.வெ.எண்:564 – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024

திரவ பெட்லோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 34KB)