மூடு

செ.வெ.எண்:57- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
02

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 47KB)

03

01