மூடு

செ.வெ.எண்:579- பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை.

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2024

நீலகிரி மாவட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அரசு அலுவலர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டியும், வெளி வட்டாரத்தில் பத்திரிகையாளர்கள் என்று போலியாக மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை. (PDF 60KB)