செ.வெ.எண்:59- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆவின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 28/01/2026
நீலகிரி மாவட்டத்தில், ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)
