செ.வெ.எண்:589 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் தாட்கோ கடன்
வெளியிடப்பட்ட தேதி : 27/09/2024
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின்கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 37KB)