செ.வெ.எண்:592- நீலகிரி மாவட்டத்தில் “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2025

நீலகிரி மாவட்டத்தில், “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (TNYIEDP) அனைத்து துறை அலுவலர்களுடனான உயர் மட்ட மேலாண்மை சந்திப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் திரு.அம்பலவாணன் இ.த.க.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 56KB)