செ.வெ.எண்:593- நீலகிரி மாவட்டத்தில் 30.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
30.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்:
- உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்டவார்டு 12 மற்றும் 13-ற்கான முகாம் உதகை அருளகம் பாஸ்டர் சென்டரிலும்,
- கூடலூர் நகராட்சிக்குட்பட்டவார்டு 11, 12, 13,14 மற்றும் 15 -ற்கானமுகாம் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும்,
- நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 20-ற்கான முகாம் பாண்டியார் குடோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் மைதானத்திலும்,
- பந்தலூர் வட்டம், சேரங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சேரங்கோடு சமுதாய கூடத்திலும்,
- குந்தாவட்டம், முள்ளிகூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் முள்ளிகூர் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 44KB)