மூடு

செ.வெ.எண்:595- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024

அண்ணல் காந்தியடிகள், சவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாள்கள் தொடர்பில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகையால் பள்ளி / கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 20KB)