• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:596- மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
01

நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 12 மற்றும் 13-ற்காக உதகை அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர், கோவி செழியன்; அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 10 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்கள்.(PDF 147KB)

02