• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:597- 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2025
01

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன்; அவர்கள் 24 அறிவியலறிஞர்களுக்கு விருதுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.(PDF 51KB)

02