மூடு

செ.வெ.எண்:610- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் பகுதியில் பல்வேறு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பல்வேறு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 107KB)

01 02 03